பாடம் - 3 | ||
|
||
D02123 கற்பியல் | ||
(நம்பி அகப்பொருள் - வரைவியல், கற்பியல், ஒழிபியல்) |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் கற்பியல் தொடர்பான அகப்பொருள் விளக்கங்களை வழங்குகிறது. கற்பு பற்றிய இலக்கண வரையறையைத் தருகிறது. கற்பிற்குரிய ஏழு வகையான கிளவிகளைத் தொகுத்தும் வகுத்தும் விளக்குகிறது. கற்பிற்குரிய கிளவிகளில் ஒன்றாகிய இல்வாழ்க்கை என்பதன் வகைகளையும் விரிவுகளையும் தருகிறது. கற்பிற்குரிய கிளவித் தொகைகளில் இரண்டாவதாக அமையும் பரத்தையிற் பிரிவு பற்றி விளக்குகிறது. பரத்தையிற் பிரிவு தவிர எஞ்சியுள்ள ஐவகைப் பிரிவுகளுக்கும் உரிய பொதுவான கிளவிகளைக் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
இப்பாடத் தொகுப்பைக் கற்று உணர்வதால் கீழ்க்காணும் பயன்களைப் பெறலாம். |
|
|
|
|
|
பாட அமைப்பு |