தன் மதிப்பீடு : விடைகள் - I
அகப்பாட்டு உறுப்புகள் எத்தனை - யாவை?
அகப்பாட்டு உறுப்புகள் பன்னிரண்டு வகைப்படும். அவை திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை என்பன.
முன்