தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

களவில் கூற்றிற்கு உரியோர் யாவர்?

களவில் கூற்றிற்கு உரியோர் தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி என்னும் அறுவர் ஆவர்.

முன்