பாடம் - 4 |
||
|
||
D02124 ஒழிபியல் - I | ||
(நம்பி அகப்பொருள் - வரைவியல், கற்பியல், ஒழிபியல்) |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் நம்பியகப் பொருளின் இறுதியில் இடம்பெற்ற ஒழிபியல் என்னும் இயல் கூறும் இலக்கணச் செய்திகளின் ஒரு பகுதியை விளக்குவதாக அமைகிறது. ஒழிபியல் என்னும் பெயர் அமைந்ததற்கான காரணத்தைத் தருகிறது. பல திணைகளைச் சார்ந்ததாகப் பாடப்படும் அகப்பாடல் பல உறுப்புகளை உடையது. அவற்றிற்குரிய விளக்கத்தைத் தருகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்? |
இப்பாடத்தைக் கற்பதால் கீழ்க்காணும் பயன்களைப் பெறலாம்: |
|
|
|
|
|
|
|
|
|
|