தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

கற்பில் பிரிவுகள் யாவை?

பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு.

முன்