|
பெயர் |
: |
அமுத. இளவழகன்
|
|
|
பிறந்த தேதி |
: |
04-01-1961
|
|
கல்வித்
தகுதி |
: |
எம்,ஏ., எம்.ஃபில்.,
பி.எட்., பிஎச்.டி.,
|
|
பணி |
:
|
முதுநிலைத் தமிழ் விரிவுரையாளர்,
|
|
பணியிட
முகவரி |
: |
பச்சையப்பன் ஆடவர் கல்லூரி,
காஞ்சிபுரம்.
|
|
பணி
அணுபவம் |
:
|
10 ஆண்டுகள்
|
|
ஈடுபாடுடைய
துறைகள்
|
:
|
திருக்குறள், இலக்கணம்,
சமய இலக்கியம்,
|
|
தொடர்பு
முகவரி
|
:
|
146, விமலா தெரு,
பெரியார் நகர்,
காஞ்சிபுரம்-1.
|
|
தொலைபேசி
(வீடு)
|
:
|
268391
|
|
செல்லிடப்பேசி
|
:
|
94434-85153.
|
|
வெளியிட்ட நூல்கள்
|
:
|
மரபுக்
கவிதை
1. முத்தாற்றுப்படை
திருக்குறள்
தொடர்பானவை
1.
திருக்குறள் சுவடுகள்
2.
நவில்தொறும் நூல் நயம்
3.
திருக்குறள் அறம் - ஓர் ஆய்வு
4.
பொதுமறைப் பூக்கள்
இலக்கணப்
பயிற்சி நூல்கள்
1.
தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி நூல்
(வகுப்பு - 5)
2.
தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி நூல்
(வகுப்புகள் - 6,7,8)
3. தமிழ்
இலக்கண மொழிப் பயிற்சி நூல்
(வகுப்புகள் - 9,10)
பாட நூல்
1. தமிழக
அரசு பத்தாம் வகுப்பு துணைப்பாடப் பகுதியில் ஒரு கட்டுரை
தலைப்பு ; ஈகையில் சிறந்த
இருவர்.
|
|