தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
வெட்சித் துறைகளை எத்தனைப் பகுப்புகளில் அடக்கலாம்? அவை யாவை?

வெட்சித் துறைகளை ஐந்து பகுப்புகளில் அடக்கலாம். அவை: கவர்தல், பேணல், அடைதல், பகுத்தல், வணங்கல் என்பனவாம்.



முன்