தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
3) | பங்கை
மிகுதியாகக் கொடுப்பது யாருக்கு? இஃது எத்துறையின் பாற்படுகின்றது? |
பகைவர் நாட்டிற்குச் சென்று ஒற்று அறிந்து வந்து உணர்த்திய ஒற்றர்களுக்கு மற்றவர்கள் இயல்பாகப் பெறும் பங்கிற்கு மேல் மிகுத்துக் கொடுத்தல் இயல்பு. இதனை நுவலும் துறை ‘புலனறி சிறப்பு’. |