தன் மதிப்பீடு : விடைகள் - II
5)
‘மழபுல வஞ்சி’ எதைப் பற்றிச் சொல்கிறது?
பகைவர் நாட்டு வளங்களைப் போர் மறவர் கொள்ளை கொண்டதைச் சொல்வதாகும், மழபுலவஞ்சி.
முன்