புறப்பொருள் வெண்பாமாலை
கூறும் திணைகளில்
மூன்றாவதாகிய வஞ்சி பற்றிக் கூறுகிறது.
வஞ்சி, முல்லைக்குப் புறனாக அமைவது என்பதை
விளக்குகிறது.
வஞ்சியின்
துறைகளைக் கூறி, அவற்றை விளக்கிச் சொல்கிறது. போர் மேற்செல்லும்போது
இடம்பெறும் நிகழ்வுகளை வரிசையாக அமைத்து, அவற்றின் சிறப்பை எடுத்துரைக்கிறது.
|