காஞ்சி மன்னன் தன் மறவர்களுக்குப் படை வழங்கலும், வழங்கப் பெற்ற மறவர்கள் தமது மறப்பண்பினை எடுத்துக் கூறுவதும் ஆகும்.