புறப்பொருள்
இலக்கணம் பற்றிய முதல் பாடத்திலேயே
(d02131) போர் பற்றிய செய்திகளையும், போருக்கு
முன்னும்
பின்னும் இடம் பெறும் நிகழ்வுகளையும் பற்றிப்
படித்தோம்.
அதிலேயே நொச்சித் திணை, உழிஞைத்
திணை பற்றிய
குறிப்புகளும் தரப்பட்டிருந்தன. இந்தப் பாடத்தில்
அந்த இரு
திணைகளையும் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் காணலாம்.
|