தன் மதிப்பீடு : விடைகள் - I
2)
நொச்சித் திணைக்குரிய துறைகள் யாவை?
(1)
மறனுடைப்பாசி,
(2)
ஊர்ச்செரு,
(3)
செருவிடை வீழ்தல்,
(4)
குதிரை மறம்,
(5)
எயிற்போர்,
(6)
எயில்தனை அழித்தல்,
(7)
அழிபடை தாங்கல்,
(8)
மகள் மறுத்து மொழிதல்
இவை எட்டும் நொச்சித் துறைகள் ஆகும்.
முன்