தன் மதிப்பீடு : விடைகள் - II
7)
உழிஞையின் ‘புறத்திறை’ எங்கே தங்கியதைச் சொல்கின்றது?

நொச்சி மன்னனது மதில் புறத்தே தங்கியதைச் சொல்கின்றது.



முன்