தன் மதிப்பீடு : விடைகள் - II
1)
எருமை மறம் என்ற துறைப் பெயருக்கான காரணம் என்ன?

வீரன், எருமை போன்று குறுக்கிட்டு நிற்றலால் எருமை மறம் எனப் பெயர் பெற்றுள்ளது.

முன்