தன் மதிப்பீடு : விடைகள் - II
3)
பேய்க்குரவை என்பதற்குக் கொளு தரும் விளக்கம் யாது?

அரசன் செலுத்தும், ஒலிக்கும் மணியையுடைய தேரின் முன்னும் பின்னும் பேய்கள் ஆடுதல்.

முன்