தானை நிலை, வெருவருநிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல் ஆகிய துறைகள் வீரச்சிறப்பை உணர்த்துவன.