tr valign="top">
தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
‘பின்நிலை முயறல்’ என்ற துறையில் கொளுவின் பொருள் யாது?
தலைவனைக் கண்டதால் இழந்த தன் அழகை மீண்டும் பெறவேண்டும் என்று தலைவி அவன் காதலை இரந்து நிற்றல்.
முன்