தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
பரத்தையை ஏசுதல் என்ற துறையின் பொருள் யாது?
‘அழகிய வயல்களையுடைய ஊரின் தலைவனுடன் நீர் விளையாட்டினை விரும்பும் தலைவி பரத்தையை ஏசுதல்’.
முன்