தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
கண்டு கண் சிவத்தல் என்ற துறைக்குரிய வெண்பா எது?

கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பின் ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து - வாடிய தார்க்குவளை கண்டு தரியா இவள்முகத்த கார்க்குவளை காலும் கனல்



முன்