தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
யாப்பிலக்கணம் என்றால் என்ன?

செய்யுள்கள் அவற்றுக்குரிய ஓசையுடன் இயற்றப் பெறுவதற்கான முறைகளைக் கூறுவதே யாப்பிலக்கணம் எனப்படும்.



முன்