தன் மதிப்பீடு : விடைகள் - I
2)
தொல்காப்பியருக்கு முன்பே தமிழகத்தில் யாப்பியல் சிந்தனையாளர் இருந்தனரா?

தொல்காப்பியருக்கு முன்பே தமிழகத்தில் யாப்பியல் சிந்தனையாளர் இருந்துள்ளனர். அவர்களைப் பெயர் சுட்டாமல் என்ப, என்மனார் முதலிய சொற்களால் தொல்காப்பியர் குறித்துள்ளார்.



முன்