தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
4) |
வனப்பு என்பது யாது? எத்தனை? இரண்டன் பெயர்களைத் தருக. |
வனப்பு என்பது அழகு எனப் பொருள்படும். அது எட்டு ஆகும். பல உறுப்புகள் ஒன்று சேர்ந்தபோது உருவாகும் செய்யுள் அழகு அது. அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகியன எண்வகை வனப்புகளாகும். |