தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
நச்சினார்க்கினியர் எழுதிய தொல்காப்பிய உரை எவர் உரையைப் பெரிதும் பின்பற்றியுள்ளது?

பேராசிரியர் உரையைப் பெரிதும் பின்பற்றியே நச்சினார்க்கினியர் உரை அமைந்துள்ளது.



முன்