யாப்பிலக்கணம் என்பது எதைப் பற்றியது என
விளக்குகிறது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே யாப்புக்
குறித்த சிந்தனை இருந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.
தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகளைச் சுட்டிக்
காட்டுகிறது. தமிழில் தோன்றிய யாப்பு நூல்கள் பற்றிய
செய்திகளை எடுத்துக்காட்டுகிறது. பிற யாப்பு நூல்களை
அறிமுகப்படுத்துகிறது. யாப்பருங்கலக் காரிகை குறித்துச்
சிறப்பாகக் குறிப்பிடுகிறது.
|