பாடம் - 2

D03112 அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

அசைக்கு உறுப்புகளாவது, எழுத்துகள் என்று கூறுகின்றது. தமிழினம் எழுத்தோசைக்கு, மாத்திரை என்னும் அளவைப் படைத்தது என்று சொல்கின்றது. அசைக்குரிய உறுப்புகளாம் எழுத்துகளைப் பற்றி விரித்துரைக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

 
  • எழுத்து - என்றதன் பெயர்க்காரணத்தை அறியலாம்.
  • எழுத்தின் வரைவிலக்கணத்தைத் தெரிந்து கொள்ளலாம்,
  • ஆய்தம், உயிராக வரும் இடத்தையும் மெய் ஆகும் இடத்தையும் தெளியலாம்.
  • எழுத்திலக்கணத்தார் கொள்ளும் குற்றியலிகரம், யாப்பிலக்கணத்தார் கொள்ளும் குற்றியலிகரம் பற்றிய செய்திகளுடன் குற்றியலுகரம் பற்றியனவற்றையும் அறியலாம்.

பாட அமைப்பு