வெண்சீர் வெண்டளையை உண்டாக்கும் சீர் எது?
`காய்’ என்னும் வாய்பாட்டுச்சொல்லை இறுதியாகக் கொண்ட மூவசைச்சீர். இது, வெண்சீர் / வெள்ளையுரிச்சீர் / வெண்பாச்சீர் எனப்பெறும்.