தன் மதிப்பீடு : விடைகள் - II
6)

கலித்தளையை உருவாக்கும் சீர் எது? அத்தளை உண்டாக வருஞ் சீரின் முதலசை எவ்வாறு வரவேண்டும்?

வெண்பாவுக்குரிய காய்ச்சீரே. கலித்தளையை உண்டாக்க வந்த சீரின் முதலசை நின்ற சீரின் ஈற்றசையோடு ஒன்றாது வரவேண்டும்.

காய் முன் நிரை.



முன்