தன் மதிப்பீடு : விடைகள் - II
7)

செய்யுளின் ஈற்றிலன்றி இடையில் நிரையசையும், நேரசையும் தனித்தனி ஒரு சீராக ஒரோவழி வந்தால் அவற்றை எவ்வாறு கொண்டு தளை காண வேண்டும்?

நிரையசை, ஒரு சீராக வந்தால், `விளம்’ என்னும் வாய்பாட்டுச் சீராகக் கருத வேண்டும். நேரசையை, `மா’ என்னும் வாய்பாட்டுச் சீராகக் கருத வேண்டும்.



முன்