தன் மதிப்பீடு : விடைகள் - II
8)
பொதுச்சீரில் `பூ’ என முடிபவற்றையும், `நிழல்’ என முடிபவற்றையும் தளை காணும்போது எவ்வாய்பாட்டுச் சீரினவாகக் கருதுவர்?

பூச்சீரைக் `காய்’ச் சீரெனக் கொள்வர்; நிழல்சீரைக் `கனி’ச் சீரெனக் கொள்வர்.



முன்