தன் மதிப்பீடு : விடைகள் - I
4) நேரடி-பெயர்க்காரணம் தருக.

தொடை விகற்பங்களைக் கணக்கிட ஏற்ற அடி அளவடியென்று புலவர் எல்லாரும் ஒத்துக்கொண்ட - நேர்ந்த அடி யாதலின் நேரடி எனப்பெற்றது.



முன்