தன் மதிப்பீடு : விடைகள் - I
8)
நால்வகைப் பாக்களுக்கான சிற்றெல்லை அல்லது அடிச்சிறுமையைக் குறிக்க?
வெண்பா - 2 அடிச்சிறுமை
ஆசிரியப்பா வஞ்சிப்பா - 3 அடிச்சிறுமை
கலிப்பா - 4 அடிச்சிறுமை


முன்