தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
‘மோனைத்தொடை’ என்றும் ’இணைமோனைத் தொடை’ என்றும் சொல்வதினின்றும் நீவிர் அறிவன யாவை?

முன்னது, செய்யுளின் அடிகளில் பயில்வது; பின்னது, செய்யுளில் ஒரடிக்குள்ளே உள்ள சீர்களில் பயில்வது என்ற உணர்வே ஆகும்.



முன்