தன் மதிப்பீடு : விடைகள் - I
6)

விகற்பத்துக்கு வகைமை உண்டா? உண்டாயின், தொடை விகற்பங்களின் வகையைக் குறிக்க.

உண்டு. இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் ஏழுவகை.



முன்