முற்பகுதிகள் பரந்து அகன்று காணப்பட்டுக் கடையொரு பகுதி குறைந்து காணப்படுவது. ஆற்றில் அறல் மணல் ஒழுக்கும் மகளிர் கூந்தலும் இவ்வமைப்பில் தோற்றுவன.