ஒரு பா முழுவதிலும் மாமுன்நேர் என அமையும் நேரொன்றாசிரியத் தளை மட்டுமே அமைந்து வந்தால் அப்பாடலின் ஓசை, ஏந்திசை அகவல் ஓசையாகும்.