4)

வெண்பாவின் வகைகள் யாவை?

குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சிந்தியல் வெண்பா என வெண்பாவின் வகைகள் ஐந்து.

முன்