5)

நேரிசை வெண்பா எத்தனை விகற்பங்கள் பெறும்?

நான்கடியும்     ஒருவிகற்பமாக வரும் ; அல்லது, முன்னிரண்டடி ஒரு விகற்பம், பின்னிரண்டடி ஒரு விகற்பம் என இருவிகற்பமாக வரும்.

முன்