இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று வருவது நேரிசை வெண்பா ; தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா. இதுவே முக்கியமான வேறுபாடு.