7)

பஃறொடை வெண்பா - பெயர்க்காரணம் தருக.

தொடை = இரண்டடிகள்; பஃறொடை = பலதொடை, பல இரண்டடிகள். அதாவது நான்கடிக்கும் அதிகமான பல அடிகள் பெற்று வருவதன்     காரணமாக இவ்வெண்பா, பஃறொடை வெண்பா எனப்பட்டது.

முன்