பாடம் - 1

D03121 பாக்கள்- 1

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பாவகை நான்கனுள் வெண்பா, ஆசிரியப்பா என்னும் முதல் இருவகைப் பாக்களின் இலக்கணங்களைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. வகைகளுக்கிடையே உள்ள சிறுசிறு வேறுபாடுகளைத் தெளிவுபடுத்துகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • வெண்பா, ஆசிரியப்பா ஆகிய இருவகைப் பாக்களின் அடியும் ஓசையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • ஐவகை வெண்பாக்கள், நால்வகை ஆசிரியப்பாக்கள் ஆகியவற்றின் இலக்கணங்களைப் புரிந்து கொள்ளலாம்.

  • இலக்கியங்களில் இப்பாவகைகளைக் கண்டு தெளியும் அறிவைப் பெறலாம்.

  • படைப்பூக்கம் உள்ளோர் இவ்விலக்கண உதவிகொண்டு தாமே வெண்பாக்களையும் ஆசிரியப்பாக்களையும் படைக்கலாம்.

பாட அமைப்பு