|
|
யாப்பருங்கலக்
காரிகை ஒழிபியலின் முதல் ஐந்து
நூற்பாக்களில் சொல்லப்பட்டுள்ள இலக்கணத்தை விளக்குவது
இப்பாடம். ஒழிபு - ஒழிபியல் என்றால் என்ன என்பதைப்
புலப்படுத்திய பின், உறுப்பியலிலும் செய்யுளியலிலும்
சொல்லப்படாமல் விடுபட்ட
சில செய்திகளையும்,
சொல்லப்பட்டவற்றுக்கான சில புறனடைகளையும், புதிய சில
செய்திகளையும் உரிய எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறது.
|