வருக்க எழுத்து என்பது ஒரு மெய்யெழுத்தோடு பன்னிரண்டு உயிரும் கூடி வரும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்தையும் குறிப்பதாகும்.