4)

வகையுளி என்றால் என்ன?

செய்யுளில் ஓசை சரியாக அமைவதற்காக ஒரு சொல்லைப் பிரித்து முன்சீரிலும் பின் சீரிலுமாகச் சேர்ப்பது வகையுளி.