7)

அடிமறி மொழி மாற்றுப் பொருள்கோள் என்றால் என்ன?

செய்யுளின் அடிகளை எவ்விதமாக முன் பின் மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாமலிருப்பது அடிமறி மொழிமாற்றுப் பொருள்கோள்.