8)

செய்யுளில் குறிப்பிசையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?

குறிப்பிசையை ஏனைய சொற்களைப் போலவே அலகிட்டுச் சீர், அடி, தொடை பிறழாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.