|
|
இந்தப் பாடம் யாப்பருங்கலக்
காரிகை ஒழிபியலின்
பிற்பகுதியில் சொல்லப்பெற்றுள்ள இலக்கணக் கருத்துகளை
விளக்குகிறது. எதுகை, மோனை தொடர்பான புறனடைகளை
விரிவாக விளக்குகிறது. தரவு,தாழிசை எனும் கலியுறுப்புகளின்
அடிவரையறைகளை எடுத்துரைக்கிறது. கூன், வகையுளி
போன்ற புதிய செய்திகளை விளக்குகிறது.
|