இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் தண்டியலங்காரத்தின் பொதுவணியியலை அறிமுகம் செய்கிறது. செய்யுள் வகைகளை எடுத்துரைக்கிறது. தொகைநூல்கள் அமையும் முறையைப் பற்றி விளக்குகிறது. தொடர் நிலைச் செய்யுள் குறித்து விவரிக்கின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? | ||||||||||
|