இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
வைதருப்ப நெறியின் உதாரம், உய்த்தல்இல் பொருண்மை, காந்தம் பற்றி விவரிக்கின்றது. வைதருப்பத்தின் வலி, சமாதி ஆகிய குணப் பாங்குகளை விளக்குகின்றது. வைதருப்பத்தின் பின் ஐந்து குணங்களைக் கௌட நெறியுடன் ஒப்பிட்டு உரைக்கின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? | ||||||||
|