இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
செய்யுள்நெறி எவ்வெவற்றின் அடிப்படையில் அமைகிறது என எடுத்துரைக்கின்றது. கௌடநெறியின் இயல்பினைச் சுட்டிக் காட்டுகின்றது. கௌடநெறியின் பத்துவகைக் குணப்பாங்குகளை விவரிக்கின்றது. கௌடநெறி, வைதருப்பநெறியிலிருந்து வேறுபடும் பாங்கினை விளக்குகின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? | ||||||||
|